×

அக்கறையில்லாத அரசு அதிகாரிகளால் வைகை பாசன கால்வாய் பகுதியில் கழிவுநீர் 15 கிராம மக்கள் பாதிப்பு

பரமக்குடி, மார்ச் 4: வைகை ஆற்றில் வலதுபுறத்தில் உள்ள பாசன கால்வாயில், பரமக்குடி நகர் பகுதியின் கழிவுநீர் உள்ளே விடுவதால், பாசனம் பெறும் 15 கிராமமக்கள் நேய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வரும் அரசு அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் விவசாயத்திற்கு வைகை ஆறு மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது. இந்த வைகை ஆற்றின் தெளிச்சத்தநல்லூரில் வலதுபுறத்தில் பிரிந்து செல்லும் இந்த கால்வாய் மூலம் 134 கிராமங்கள் விவசாய பாசனம் பெற்று வருகின்றனர்.

பரமக்குடி நகர் பகுதியை ஒட்டிய மணிநகர்,காட்டுபரமக்குடி, பாரதிநகர் கிருஷ்ணா தியேட்டார் வழியாக மீண்டும் வைகை ஆற்றின் கரையோரமாக உரப்புளி, கள்ளிக்கோட்டை, நென்மேனி, பொட்டிதட்டி, மஞ்சக்கொல்லை, கருத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்கிறது. கடந்த சில வருடங்களாக வைகை ஆற்றின் நீர் வரத்து குறைவாக உள்ளதால், விவசாய பாசனத் மண்டபம் ஒன்றியம் செம்படையார் குளத்தை சேர்ந்த ராமநாதன் மகன் செல்வராஜ் வெளிநாட்டில் சிறையில் உள்ளார். அவரை மீட்க கோரி உறவினர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

Tags : irrigation canal ,government officials ,Vaigai ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி