×

மருத்துவ முகாம்

அலங்காநல்லூர், மார்ச் 3: அலங்காநல்லூரில் போஸ் ரத்த பரிசோதனை மையம் மற்றும் அன்னை ஒட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. இதில் ரத்த சக்கரை நோய், இருதய பரிசோதனை, முடக்குவாதம். கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முதற்கட்ட பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. டாக்டர் புரட்சி மணி தலைமையில் மருத்துவக் குழவினர் சிகிச்சை அளித்தனர்,

Tags : camp ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...