×

கரக எடுப்பு விழா

பொன்னமராவதி,மார்ச்3: பொன்னமராவதி அருகே உள்ள மணப்பட்டிய பெசலா மெச்சி அம்மன் கோயிலில் கரகஎடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமியாடிகளுடன் கோயிலில் கரகம் எடுத்து அதன் தொடர்ச்சியாக 5 நாட்கள் பல்வேறு கிராமங்களுக்குச்சென்று வந்தனர். இதன் பின்னர் கரகம் கோயில் வீட்டின் முன்பு ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்குச்சொல்லி நிறைவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஆகாசவீரன் படைப்பு விழா நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

Tags : Carrying Ceremony ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...