×

உடன்குடியில் ஊராட்சி செயலர்கள் கூட்டம்

உடன்குடி,மார்ச் 2: உடன்குடி யூனியன் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் வெள்ளான்விளை ஊராட்சி அலு வலக வளாகத்தில் வைத்து நடந்தது. வரவு, செலவு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த புதிய நிர்வாகிகளாக தலைவர் அப்துல்ரசாக்ரசூல்தின், செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜலிங்கம் ஆ கியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஊராட்சி செயலர்கள் சித்திரைவேல், சிவக்குமார், செல்வராஜ், பொன்மாலா, அசாருதின், அந்தோணி பவுல்ராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Meeting ,panchayat secretaries ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...