×

உலகத் திறனாய்வு திறன் கண்டறிதல் போட்டி

பரமக்குடி, மார்ச் 2: பரமக்குடி ஆர்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 2019-2020ம் ஆண்டிற்கான உலகத் திறனாய்வுத்திறனை கண்டறிதல் போட்டிகள் நடைபெற்றது.பரமக்குடி மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் பயிலும் 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 100 மீ, 200 மீ, 400 மீ, குண்டெறிதல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

Tags : World Talent Skills Detection Contest ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...