×

விழிப்புணர்வு முகாம்

பணகுடி, மார்ச் 1: பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ேபசுகையில்,‘ பொது இடத்தில் பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்தால் போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.    பெற்றோர் பைக்கில் செல்லும் போது ெஹல்மெட் அணிய சொல்ல வேண்டும். காவலர் உங்கள் நண்பர்’ என்றார்.

Tags : Awareness Camp ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்