×

வாகன ஓட்டிகள் அவதி ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பாபநாசம், பிப். 28: பாபநாசம் வட்டார வளமையம்- ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் ராமானுஜபுரம் ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் டிரெய்னிங் பயிற்சி (Jolly phonics Training) நடந்தது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்குழலி துவக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளி தாளாளர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மகேஸ்வரி மற்றும் 78 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். கருத்தாளராக தீபா ஜேஷப் பயிற்சி அளித்தார்.

Tags : Motorists ,government ,school teachers ,Awadhi Jack & Jill Matriculation School ,
× RELATED 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு...