×

வானம் தெளிவாக காணப்படும். தூய்மை விழிப்புணர்வு முகாம்

போடி, பிப். 26: போடியில் உள்ள தனியார் பள்ளியில், இந்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேனி யுவகேந்திரா, ராசிங்கபுரம் ‘ஸ்வீட் சொசைட்டி’ சார்பில் தூய்மை விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பணி நடைபெற்றது.இம்முகாமிற்கு தேனி யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் வினோதன் தலைமை வகித்தார். போடி ஒன்றியக்குழு தலைவர் சுதா முன்னிலை வகித்தார். ஸ்வீட் சொசைட்டி செயலாளர் நாகராஜ் வரவேற்றார். இதில், தேனி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் இராமசுப்பிரமணி, மோகன்ராஜ், முருகன், பவுன்சாமி, சித்ரா நந்தகுமார் ஆகியோர் தூய்மை பற்றி பேசினர்.

Tags : sky ,awareness camp ,
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்