×

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீரமுத்தி அம்மன் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி, பிப்.26: சிங்கம்புணரியில் வீரமுத்தி அம்மன் கோயில் பால்குட விழா நடைபெற்றது.சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள வீரமுத்தி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை திருப்பத்தூர் சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வீரமுத்திஅம்மன் கோயிலை அடைந்தனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்