×

தாரமங்கலத்தில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

தாரமங்கலம், பிப்.20: தாரமங்கலத்தில், பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், பொருளாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், நந்தகுமார் மற்றும் முத்துசாமி , ராமலிங்கம், ஆறுமுகம், செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சியில் இருந்து விலகி 25பேர் ஈஸ்வரன் தலைமையில், செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags : meeting ,Parur DMK ,Tharamangalam ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...