×

அதிகாரிகள் அதிரடி திருவாலி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

சீர்காழி,பிப்.19: நகை மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் வழிகாட்டலின்படி சீர்காழி அருகே திருவாலி ஊராட்சி கீழச்சாலை பகுதியில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் இரவு நேர புகைமருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ரெங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Action Tirwali ,
× RELATED ஆண்டிபட்டி அருகே கொரோனா தடுப்பு...