×

2019ம் ஆண்டிற்கான தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டம்

மானாமதுரை, பிப்.18: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் விடுதலை மாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும், திருச்சியில் 22ம் தேதி தேசம் காப்போம் பேரணி விளக்கம் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் ஆதிவளவன் திருச்சியில் நடைபெற உள்ள பேரணி சம்மந்தமாக சிறப்புரையாற்றினார். சாமிநாதன் நன்றி கூறினார்

Tags : Executive Committee Meeting ,
× RELATED மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள்...