×

சிவராத்திரி விழாவையொட்டி தானிய விற்பனை அதிகரிப்பு

சிவராத்திரி வழிபாட்டின்போது பல்வேறு தானியங்களை வேகவைத்து சுண்டலாக்கி சுவாமிக்கு படையலிடுவர். பின்னர், அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம். இதனால், போச்சம்பள்ளி சந்தையில் தானியங்கள் விற்பனை களை கட்டும். வரும் 22ம் தேதி மகா சிவராத்திரி வருவதையொட்டி, நேற்றைய சந்தையில் அவரை, துவரை, கொள்ளு மற்றும் காராமணி உள்ளிட்ட தானியங்களை மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களுடன் கிலோ கணக்கில் தானியங்களை கொள்முதல் செய்தனர்.

Tags : festival ,Shivaratri ,
× RELATED உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,020-ஆக அதிகரிப்பு