×

நூல் வெளியீட்டு விழா

தேவகோட்டை, பிப்.17: தேவகோட்டை முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜோதி சுந்தரேசனின் மூன்றாவது நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘அறிவோமா ஆன்மிகம் ஆயிரம்’ நூலினை இலக்கியமேகம் சீனிவாசன் வெளியிட அக்ரி.துரைராசு பெற்றுக்கொண்டார். ஞானசேகரன், முத்தையா, ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சுந்தரேசன், மதி இந்திராணி, சுமதி, வனிதாசண்முகம், ராஜேஸ்புவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் முத்துராமலிங்கம் செய்திருந்தார்.

Tags : Book launch ceremony ,
× RELATED நூல் வெளியீட்டு விழா