×

தொழிலாளி கைது

போடி, பிப்.13: தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் முத்துராஜ் (42). போடியில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஓட்டலில் போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (44) என்பவர் வேலை செய்கிறார். இவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று ஓட்டலுக்கு வந்த முத்துராஜை ராமகிருஷ்ணன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய...