×

பாலைவனநாதர் கோயிலில் கிரிவலம்

பாபநாசம், பிப்.13: பாபநாசம் அடுத்த திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் பாடியபடி குழந்தைகள் முன்னே செல்ல பெரியவர்கள் பின் தொடர்ந்துச் சென்று கோயில் கிரிவல பாதையை 3 முறை வலம் வந்தனர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. ஏற்பாடுகளை பாபநாசம் ஆன்மீக பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags : desert temple ,
× RELATED கொரோனா பரவ அதிக வாய்ப்பு: தி.மலையில்...