×

காத்தாயி கருப்பர் கோயிலில் வருடாபிஷேக விழா

பொன்னமராவதி, பிப். 11: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காத்தாயி கருப்பர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோயில் முன்பு ஆலவயல் விக்னேஸ் சிவாச்சாரியார் வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தினர். அதைதொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Festival ,Kathai ,
× RELATED கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து