×

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

பந்தலூர், பிப். 12 : பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்த அல்டாப் மகன் ஜாபர்  (14). இவர் அப்பதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வீடு திரும்பும்போது எதிர்பாராத விதமாக நடைப்பாதை படியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். கேரளா மாநிலம்  சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்தான் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Student ,
× RELATED நாக்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடந்து வரும் போது மாணவர் உயிரிழப்பு