×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் உண்ணாவிரத போராட்டம்

மதுரை, பிப்.11: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை கிரைம் பிராஞ்ச் அருகில் உள்ள காஜிமார் தெருவில் மதுரை-சிவகாசி ஷாப்பி முஸ்லிம் ஜமாஅத் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில், நேற்று காலை 6.30 மணியளவில் முஸ்லீம்கள் உண்ணாவிரதத்தை துவக்கி, மாலையில் முடித்தனர்.

Tags : Muslims ,hunger strike ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை