×

திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.11:  நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக   செயற்குழு கூட்டம்,  பொருளாளர் குமார்  தலைமையில் திருச்செங்கோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி நடைபெறும் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் துணை செயலாளா–்கள் சேகா், செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா–்கள் யுவராஜ், செழியன், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு இணை செயலாளா் பரமானந்தம், ஒன்றிய செயலாளா–்கள் கபிலர்மலை சண்முகம், எலச்சிப்பாளையம் தங்கவேல், ஜி.தங்கவேல், செல்வராஜ், பழனிவேல், ஆர்.சண்முகம், தனராசு, செல்வராஜ், நகர செயலாளா–்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பேரூர் செயலாளா–்கள் கதிர்வேல், ராமலிங்கம், ரமேஷ்பாபு, மணிமாரப்பன், மகாமுனி, சார்பு அணி நிர்வாகிகள் மதுரா செந்தில், மொளசி ராஜமாணிக்கம், சரவணசுந்தரம், மீன் செல்வம், ரவிமோகன், ஜிஜேந்திரன், கிரிசங்கா், தனகரன், மகளிரணி பூங்கோதை செல்லத்துரை மற்றும் சார்பு அணி துணை அமைப்பாளா–்கள் கலந்து கொண்டனர்.

Tags : West District DMK Working Committee Meeting ,Tiruchengode ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி