×

நண்பர்கள் நற்பணி இயக்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி, பிப்.7: மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்க கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவன தலைவர் பிச்சையா தலைமையில் தேர்வு செய்யப்பட்டது. அப்போது பொருளாளர் ரவிக்குமார், துணை தலைவர் மோகன்ராமசாமி, தட்சியாமூர்த்தி, செயலராக ரமேஷ், இணைச்செயலாளராக தனராஜ், ஜேம்ஸ், திட்ட இயக்குனர்களாக கார்த்திக்கேயன், தினேஷ்குமார், ஆலோசகராக மனோகரன், முருகேசபாண்டியன், துரை, வெங்கடேசன், மக்கள் தொடர்பாளராக அண்ணாதுரை, தேர்வு செய்யப்பட்டனர். பொறியாளர் கார்த்திகேயன்
நன்றி கூறினார்.

Tags : administrators ,Friends ,
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...