×

வள்ளலார் நினைவுதினம் நாளை மதுக்கடைகள் மூடல்

தஞ்சை, பிப்.7: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை மூடப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். வள்ளலார் நினைவு நாளையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் நாளை (8ம் தேதி) மூடப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். மேலும் மதுபான சில்லரை விற்பனை கடைகள் உட்பட அதனுடன் இணைந்து இயங்கும் மதுகூடங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் ஆகியவற்றுடன் இணைந்த மதுபான கூடங்களும் இயங்காது என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : Closure ,liquor shops ,Vallalar Memorial ,
× RELATED மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை...