×

வேளாண் அதிகாரி விளக்கம்விதைப்பு செய்யும்போது காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேமித்து வைத்துக் கொண்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுவதால் தழைச்சத்து இடுவதை குறைத்து கொள்ளலாம். இதனால் சாகுபடி செலவு குறைகிறது. தரிசு நிலத்தில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. அதேசமயம் நஞ்சை தரிசில் விதைப்பு செய்யும்போது 1 ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது.

Tags : Agriculture Officer ,
× RELATED இலவச காஸ் யாருக்கு கிடைக்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்