தேசிய அளவில் வணிக திட்டமிடுதல் போட்டியில் சாதனை: சீனிவாசன் கலை அறிவியல் இருபாலர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

பெரம்பலூர்,பிப்.4: பெரம்ப லூர் சீனிவாசன் கலை அறிவியல் இருபாலர் கல் லூரி மாணவ, மாணவியர்தேசியஅளவில் வணிகத் திட்டமிடுதல் போட்டியில்2ம்இடம் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் சீனி வாசன் பாராட்டினார்.. பெரம்பலூரில் உள்ள சீனி வாசன் கலை மற்றும் அறி வியல் இருபாலர் கல்லூரி யின் வணிகமேலாண்மை த்துறை மாணவர்கள் அஜி த்தா, அனுசியா, ரமேஷ், இளையவேணி மற்றும் முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை மாணவன் வினோத் ஆகியோர் தேசியஅளவில் நடைபெற்ற வணிகத் திட் டமிடுதல் போட்டியில் பங் கேற்று 2ம்இடத்தைப்பெற் றனர்.

இந்தப் போட்டியை இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்கர் மற்றும் மேக் இன் டேன் இணைந்து நடத்தி யது. இதில் தேசிய அள வில் 35க்கும் மேற்பட்ட வணிக மேலாண்மை நிறு வனங்கள் மற்றும் கல்லூரி கள் கலந்துகொண்டதுகுறி ப்பிடத்தக்கது.வெற்றி பெற் ற மாணவ, மாணவியருக் கு 2ம்பரிசாக கேடயமும் பரி சுத்தொகை மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. இவர்களது சாதனையை தனலட்சமி சீனிவாசன் கல் விக் குழுமங்களின் நிறுவ னர்தலைவர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர். நிகழ்ச்சியின் போது சீனிவாசன் கல்லூரி முத ல்வர் வெற்றிவேலன், துணைமுதல்வர் ரவி,வணி க மேலாண்மைத் துறை இயக்குநர் மகேஷ் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந் தனர்.

Related Stories: