×

சுண்டக்குடி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர்கள் விடுதி திறப்பு காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

தா.பழூர், ஜன. 31: தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமை வகித்தார். காவல் நிலைய வளாகத்தில் மா, பலா, வேம்பு,தென்னை, உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் விக்கிரமங்கல காவல் நிலைய போலீசார் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Tags : Planting Ceremony ,Chundakkudi Village ,
× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா