×

பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜன,24: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் பிரதோஷவிழா நடைபெற்றது.

Tags : Pratosh ,
× RELATED பிரதோஷ வழிபாடு