×

ஆசிரியர்கள் 66 பேர் பங்கேற்பு

பெரம்பலூர்,ஜன.24:பெரம்பலூரில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியருக்கான ஒரு ங்கிணைந்த தகவல் தொ ழில் நுட்பம் குறித்தப் பயி ற்சி நடந்தது. இதில் தாவரவியல், வேதியியல் பாட ஆசிரியர் கள் 66பேர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தின், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியருக்கான ஒருங்கிணை ந்த தகவல் தொழில் நுட்பம் - அதி நவீன தொழில் நுட்ப ஆய்வகம் மூலமாக, மாண வர்களுக்கு பாடபொருளை கற்பிக்கும் உத்திகளை எவ்வாறு கையால்வது என் பது குறித்தப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தாவரவி யல் பாட ஆசிரியர்கள் 24 பேர்கள் மற்றும் வேதியி யல் பாட ஆசிரியர்கள் 42 பேர்கள் என மொத்தம் 66 ஆசிரியர்கள் பங்கேற்ற னர். இப் பயிற்சியினை பெரம்பலூர் மாவட்ட முதன் மைக் கல்விஅலுவலர் மதி வாணன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மாநில கருத்தாளராக தில்லைரா ஜன், மாவட்டக் கருத்தாள ராக ஜனராமன், முத்துலட் சுமி, தேவி, செந்தில் குமார், ராமச்சந்திரன் மற்றும் காம ராஜ் ஆகியோர்பயிற்சியை நடத்தினர்.

Tags : teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...