×

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்காலடி ஊராட்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு திமுக ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் வழங்கினார். இதில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Polio drip camp ,
× RELATED சத்தியமங்கலம், கொமாரபாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்