×

பசுமையுடன் காட்சியளிக்கும் நெல் வயல் சிலம்ப போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்

ஒட்டன்சத்திரம், ஜன. 20: மாவட்ட அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிலம்ப போட்டி தக்சசீலா பள்ளியில் நடைபெற்றது. அதில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு கணினித்துறை மாணவர் சுரேந்தர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற சுரேந்தருக்கு கல்லூரி முதல்வர் பிரிட்டோ, உடற்கல்வி இயக்குனர், முலாம் ஆண்டு துறைத் தலைவர், கணினித்துறை தலைவர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்