கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று நடக்கிறது தாழையூத்து கே.ஆர்.புளு மெட்டல்ஸ் இல்ல விழா திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

நெல்லை, ஜன. 19: நெல்லை தாழையூத்து கே.ஆர்.புளு மெட்டல்ஸ் இல்ல விழா கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று (19ம் தேதி) நடக்கிறது. விழாவில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். நெல்லை மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், தாழையூத்து கே.ஆர்.புளுமெட்டல்ஸ் அதிபருமான தொழிலதிபர் கே. ராஜூ - மகாலட்சுமி தம்பதியரின் மகள் கே.ஆர். நிதி பூப்புனித நீராட்டு விழா நெல்லை கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் இன்று (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடக்கிறது.

விழாவில் நெல்ைல கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், எம்பிக்கள் நெல்லை ஞானதிரவியம், தென்காசி தனுஷ்குமார், எம்எல்ஏக்கள் பாளை. டிபிஎம் மைதீன்கான், நெல்லை ஏஎல்எஸ் லட்சுமணன், தூத்துக்குடி கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.ஏற்பாடுகளை தாழையூத்து கே.ஆர்.புளுமெட்டல்ஸ் அதிபர் தொழிலதிபர் கே.செல்வம் - சங்கீதா மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Tags : District Secretaries ,MPs ,KRC Pulu Metals Home Festival ,KDC Nagar Mata House ,
× RELATED அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த...