×

விளையாட்டு திட்டம் இன்று துவக்கம்

சிவகங்கை, ஜன.14: மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ஒக்கூர், காஞ்சிரங்கால், வாணியங்குடி ஆகிய கிராம ஊராட்சியிலும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியிலும் இன்று இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை