ஆத்தூர் ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்ற துணை தலைவர் விபரம்

பட்டிவீரன்ட்டி, ஜன. 14: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளில் கடந்த ஜன.11ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு: ஆத்தூர் சையதுஅபுதாகிர், மணலூர் சுருளிராஜன், அக்கரைப்பட்டி மலைச்சாமி, பாறைபட்டி சுருளியம்மாள், வீரக்கல் யூஜின்ராஜா, சீவல்சரகு தனபாக்கியம், போடிகாமன்வாடி விஜய்பழனி, காந்திகிராமம் தமிழரசி, முன்னிலைக்கோட்டை சரண்யா, பஞ்சம்பட்டி ஜோசப், வக்கம்பட்டி ஜான்கென்னடி, தொப்பம்பட்டி மகுடீஸ்வரன், செட்டியபட்டி பழனி, ஆலமரத்துப்பட்டி காசிநாதன், கலிக்கம்பட்டி அன்பரசி, சித்தரேவு எழில்மாறன், பிள்ளையார்நத்தம் கவிதா, பித்தளைப்பட்டி மகேஸ்வரி, தேவரப்பன்பட்டி பிருத்திவிராஜன், அய்யன்கோட்டை வசந்தி, பாளையங்கோட்டை தெய்வலட்சுமி, அம்பாத்துரை அருளாந்தம் ஆகிய 22 கிராம ஊராட்சிகளில் துணை தலைவர்கள் பதவி ஏற்று கொண்டனர்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளபிரதிநிதிகள் தங்களது ஊர்களில் நிலவும் குடிநீர், சுகாதாரம், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: