×

தியாகராஜர் ஆராதனை விழா டாஸ்மாக் கடைகளுக்கு 16ம் தேதி விடுமுறை

தஞ்சை, ஜன. 14: தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் வரும் 16 மற்றும் 26ம் தேதிகளில் செயல்படாது. தஞ்சை மாவட்டத்தில் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அரசு மதுமான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் இயங்காது. இதேபோல் ஓட்டல் கிளப் மதுக்கூடங்களும் இயங்காது. இவ்வாறு கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : Thyagaraja Adoration Ceremony Holidays for Task Shop ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா