மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை

துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஜன.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம், மேலச்சின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம், ராமக்கவுண்டன்பட்டி, அலங்காநல்லூர், ராஜாக்காள்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னப்பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம்.சுகர் மில் ரோடு, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Tags : Madurai district ,
× RELATED மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம்