×

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பெரம்பலூர், ஜன. 13: பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு த் தலைமை மருத்துவமனையில், புறநோயாளிக ளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டுமென, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில், மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கள் செங்கோட்டையன், சௌந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ரமேஷ், செல்வக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை விளக் கிப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், மிகவும் பின்தங் கிய பெரம்பலூர் மாவட்டத் தின் முன்னேற்றம், வளர்ச் சித் திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அரசுத் தலைமை மருத்து வமனையில் புற நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வும், கூடுதலாக மருத்துவ ர்களை நியமிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும். துறைமங்கலத்தில் கட்ட ப்பட்டுள்ள நகர்ப்புற சுகா தார மையக் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பெர ம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைக ளில் கொட்டப்பட்டுள்ள குப் பைகளை முறையாக அகற் ற வேண்டும். மேலும், மழை நீர் கால்வாய்களில் தேங்கி யுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ரவி, ராஜேந்திரன், மார்ட்டின், சந்திரன், பரமேஷ்வரன், அப்துல்ரசீது உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத் தின் முன்னேற்றம், வளர்ச் சித் திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அரசுத் தலைமை மருத்து வமனையில் புற நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் செயல்படவும், கூடுதலாக மருத்துவ ர்களை நியமிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும்.

Tags : doctors ,Perambalur Government Hospital ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...