×

பேரணாம்பட்டில் சந்திரகிரகணம் தென்பட்டது எந்த ஒரு பிடிப்பும் இன்றி தானாக நின்ற உலக்ைக


பேரணாம்பட்டு, ஜன. 11: பேரணாம்பட்டில் சந்திரகிரகணம் தென்பட்டபோது எந்த ஒரு பிடிப்பும் இன்றி உலக்கை தானாக நின்றது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி கடந்து செல்லும் நிகழ்வே சந்திர கிரகணம். இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று முன்தினம் இரவு தென்பட்டது. அதன்படி பேரணாம்பட்டில் இரவு சுமார் 10.40 மணிக்கு சந்திர கிரகணம் தென்பட்டது. இதனை பொதுமக்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர். மேலும், பெண்கள் வீட்டில் உலக்கையை நிற்க வைத்துப் பார்த்தனர். அப்போது, அந்த உலக்கை எந்த ஒரு பிடிப்பும் இன்றி நேராக நின்றது.

Tags : Paranampattam ,
× RELATED 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய...