×

இன்று மின்தடை

திருப்பத்தூர், ஜன.8:  திருப்புத்துார் கோட்டத்திற்குட்பட்ட எஸ். புதூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் எஸ்.புதூர், புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் வெங்கட்ராமன் அறிவித்துள்ளார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்