நாகியம்பட்டி பஞ்., தலைவராக முத்துராஜ் பதவி ஏற்பு

தம்மம்பட்டி, ஜன.8: நாகியம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துராஜ், நாகியம்பட்டியின் முன்னாள் ஒன்றிய துணை சேர்மேன் பாலு முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, அவர் கூறுகையில், நாகியம்பட்டி ஊராட்சியை தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன். பொது மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வேன் என்றார்.

Related Stories:

>