×

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

மேல்புறம் ஒன்றியம் 9 வது வார்டில் ஜஸ்டின் (காங்), பால்ராஜ் (தேமுதிக), சந்திரகுமார் (சுயே), வினோத்குமார் (சுயே), ராஜன்(சுயே), றாபி(சுயே) ஆகிய 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குருந்தன்கோடு ஒன்றியம் 5 வது வார்டில் காமராஜ் (காங்கிரஸ்), சுகந்தி (பாஜ), அருமைராஜ் (சுயே), ஆன்றனி ராஜ்(சுயே), அமல்ராஜ் (சுயே), ஜாண் ஜஸ்டஸ் (சுயே), மோகன்ராஜ் (சுயே), ஐயப்பன்பிள்ளை (சுயே), செல்வராஜ் (சுயே), அருமதாஸ் (சுயே) என்று 10 பேர் களத்தில் உள்ளனர். கணியாகுளம் ஊராட்சி 9 வது வார்டில் ராபின், சசிகுமார், ரகுகுமார் என மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tags : field ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது