×

ஆழ்வார்திருநகரி யூனியனை திமுக கைப்பற்றுகிறது

நாசரேத், ஜன.3: ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது. ஆனால் அதன் அறிவிப்புகள் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் பொது மக்கள் தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மெயின் ரோட்டில் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தன.
வெற்றி பெற்ற யூனியன் கவுன்சிலர்கள் விபரம் வருமாறு:
யூனியன் கவுன்சிலர் 3வது வார்டில் திமுக வெற்றி பெற்றது. பரமேஸ்வரி (திமுக) - 1277 இந்துமதி (அதிமுக) 1180
5வது வார்டு ரகுமான் (திமுக) 1235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
6வது வார்டு மாரிமுத்து (திமுக) 1506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
7வது வார்டு தாமஸ் (திமுக) 1304 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8வது வார்டு நசரேன்(சுயேட்சை) 1917 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
9வது வார்டு ஜனகர் (திமுக) 1387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
13வது வார்டு பூல் (சுயேட்சை) 701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
12வது வார்டு ஜெயகிருபா(திமுக) 772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
14வது வார்டு சஜிதா (திமுக) 1352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
15வது வார்டு காந்திமதி (சுயே) - 1295, செல்வி (காங்) 848.
வைகுண்டம் யூனியனில் அதிமுக முன்னிலை
ஏரல், ஜன. 3; ைவகுண்டம் யூனியனில் மொத்தம் உள்ள 14 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் 1வது வார்டு வாசுகி அதிமுக -1328, ராமசாமி திமுக -1218
2வது வார்டு விஜயன் அதிமுக-1416, சிவக்குமார் திமுக- 1242
3வது வார்டு முத்துசெல்வன் அதிமுக-1238, விஜிபுனிதா திமுக 922
4வது வார்டு கணேஷ் சுயே- 986, ஜெபராஜ் திமுக- 817
5வது வார்டு வசந்தா அதிமுக- 2090, பத்மாவதி திமுக 850
6வது வார்டு ராஜலட்சுமி திமுக -2005, ஆவுடையம்மாள் அதிமுக- 878
7வது வார்டு ரமேஷ் அதிமுக -1121, செந்தில்குமார் காங்கிரஸ்-479
8வது வார்டு சுடலைவடிவு சுயே- 1414, உலகம்மாள் சுயே-558
9வது வார்டு சுந்தரி அதிமுக- 1152, மணிசெல்வி காங்கிரஸ்- 1151
11வது வார்டு சோமசுந்தரி அதிமுக-1224, தமிழரசி திமுக-1198
12வது வார்டு பாரத் காங்.-1052, சகாதேவன் அதிமுக - 875
இதுபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அழகேசன் வெற்றி பெற்றார்.

Tags : DMK ,Alwarthirunagiri Union ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு