×

விளாத்திகுளம் யூனியனில் பஞ்சாயத்து வாரியாக வெற்றிபெற்ற தலைவர்கள்

விளாத்திகுளம், ஜன. 3: விளாத்திகுளம் யூனியனில் மொத்தம் 51 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 9 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 42 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 33 பஞ்சாயத்துகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாயத்து வாரியாக வெற்றிபெற்ற தலைவர்கள் விவரம்.
1.படர்ந்தபுளி - சோலைராஜ் (246)
2.நீராவிபுதுப்பட்டி - அன்னமகாராஜா ( 188)
3.அருங்குளம் - வாசுகிபவானி (160)
4.ஆற்றங்கரை - சீதாராமன்(955)
5.மாா்த்தாண்டம்பட்டி- முனியம்மாள்(238)
6.பிள்ளையாா–்நத்தம்- முனீஸ்வரி(584)
7.அயன்செங்கல்படை- தங்கம்மாள்(316)
8.சிவஞானபுரம்- தண்டாயுதபானி(550)
9.சித்தவநாயக்கன்பட்டி- சந்திரசேகர்(249)
10.சக்கம்மாள்புரம்- சண்முகபிரியா(402)
11.வீரபாண்டியபுரம்- லெக்கம்மாள்(320)
12.வள்ளிநாயகிபுரம்- தவசியம்மாள்(215)
13.தலைக்காட்டுபுரம் - பச்சைபெருமாள்(273)
14.பேரிலோவன்பட்டி - பெத்தனாட்சி(496)
15.குருவாா–்பட்டி - தனலட்சுமி( 751)
16.ஜமீன்கரிசல்குளம்- பொ.முத்துலட்சுமி( 308)
17.ஜமீன்கோடாங்கிபட்டி- ச.முத்துலட்சுமி(704)
18.கே.சுந்தரேஸ்வரபுரம் - போஸ்(412)
19.பி.மீனாட்சிபுரம்- பெருமாள்சாமி(140)
20.வேலிடுபட்டி -சிவசுப்பிரமணியன்(338)
21.வில்வமரத்துப்பட்டி - சின்னப்பொன்னு(455)
22.அயன்பொம்மையாபுரம்- சண்முகலட்சுமி(523)
23.இனாம்சுப்பிரமணியாபுரம்- சுடலைமுத்து(72)
24.கமலாபுரம் - முருகேசன்(564)
25.குமரெட்டையாபுரம்- லட்சுமனப்பெருமாள்(366)
26.வெள்ளையம்மாள்புரம்- அய்யனாா்(441)
27.நமச்சிவாயபுரம்- சண்முகப்பிரியா(413)
28.இனாம்வேடபட்டி- திருப்பதி(537)
29.மந்திகுளம்- முத்துராமலிங்கம்(1604)
30.அரியநாயகிபுரம்- மாரியம்மாள்(236)
31. புளியங்குளம்- ஜெயலட்சுமி(341)
32. சுரங்குடி- வேல்தாய்(654)
33. விருசம்பட்டி- செண்பகவள்ளி(495).

Tags : leaders ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...