×

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் விபரம்

சேலம், ஜன.3: சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 288 கவுன்சிலர் பதவியை நிரப்ப 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 3 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் (திமுக-1, அதிமுக-2) வெற்றி பெற்றனர். மீதியுள்ள 285 வார்டுகளில், நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 113 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்: ஆத்தூர் ஒன்றியம்: 1வது வார்டு- பூவாயி (பாமக)-2030, 2வது வார்டு சித்ரா  (அதிமுக)-4164, 3வது வார்டு பன்னீர்செல்வம் (அதிமுக)   -2241, 4வது வார்டு பத்மினி பிரியதர்ஷினி (திமுக)   -2496, 5வது வார்டு சேகர் (திமுக)   -2562.அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்: 1வது வார்டு செந்தில் (சுயே)-917, 2வது வார்டு பாலியாகவுண்டர் (திமுக) -1960, 3வது வார்டு பிரீத்தி (திமுக)-2204, 4வது வார்டு ஹேமலதா (திமுக)-3373, 5வது வார்டு சத்யா (அதிமுக)-2378, 6வது வார்டு பார்வதி (அதிமுக)      -1883, 7வது வார்டு பரமேஸ்வரன் (அதிமுக)      -2098, 8வது வார்டு பாரதி (சுயே )      -1177.

கெங்கவல்லி ஒன்றியம்: 4வது வார்டு உமாராணி (அதிமுக)   -1985, 5வது வார்டு தனலட்சுமி (அதிமுக)     -2086,7வது வார்டு விஜயேந்திரன் (சுயே)      -1344, 8வது வார்டு கோமதி (திமுக)     -1955, 9வது வார்டு கலைச்செல்வி (திமுக)  -1372.இடைப்பாடி ஒன்றியம்: 1வது வார்டு குப்பம்மாள் (அதிமுக)   -330, 3வது வார்டு ராஜம்மாள் (அதிமுக)   -2291,4வது வார்டு நடேசன் (பாமக)-1680, 5வது வார்டு கந்தாயி (அதிமுக)-1689.காடையாம்பட்டி ஒன்றியம்:  2வது வார்டு சுகன்யா (அதிமுக)    -1411, 3வது வார்டு வேடியப்பன் (சுயே)    -927, 4வது வார்டு பூமாலதி (சுயே)      -1147, 5வது வார்டு கவுசல்யா (சுயே)      -1528, 7வது வார்டு புஷ்பா (திமுக)      -1025, 8வது வார்டு மணி (சுயே)      -1462.கொளத்தூர் ஒன்றியம்: 1வது வார்டு மாரப்பன் (பாமக)-2205, 2வது வார்டு சசிகுமார் (பாமக)      -1355, 3வது வார்டு சின்னப்பன் (சுயே)      -2140, 4வது வார்டு கலைவாணி (சுயே)      -1247, 5வது வார்டு மணி (பாமக)      -1867, 6வது வார்டு பழனியம்மாள் (திமுக)      -1454.

கொங்கணாபுரம் ஒன்றியம்: 1வது வார்டு பழனிவேல் (அதிமுக)     -3092, 2வது வார்டு வைத்தியலிங்கம் (அதிமுக)   -3312, 3வது வார்டு பழனிசாமி (அதிமுக)      -3009, 4வது வார்டு சாயம்மாள் (அதிமுக)    -3268.
மகுடஞ்சாவடி ஒன்றியம்: 1வது வார்டு அறிவழகன் (திமுக)      -1876, 2வது வார்டு லலிதா (அதிமுக)-3146, 3வது வார்டு தங்கராஜ் (அதிமுக)      -3183, 4வது வார்டு ஜோதி (அதிமுக)      -2772, 5வது வார்டு கோகிலா (அதிமுக)      -2421, 6வது வார்டு நவிவீதா (பாமக)-2054, 9வது வார்டு வளர்மதி (அதிமுக)      -2500.
மேச்சேரி ஒன்றியம்:  1வது வார்டு சாமிநாதன் (பாமக)    -914, 2வது வார்டு மாதப்பன் (பாமக)-1749, 3வது வார்டு  பகத்சிங் (பாமக)   -2068, 9வது வார்டு  பழனிசாமி (பாமக)  -2842, 10வது வார்டு நித்யா (திமுக)   -2140, 11வது வார்டு  சரிதா (அதிமுக)   -2903.

நங்கவள்ளி ஒன்றியம்: 1வது வார்டு சிவராஜ் (அதிமுக)      -1982, 2வது வார்டு கோவிந்தம்மாள் (பாமக)   -1975, 3வது வார்டு சுமதி (திமுக)   -1865, 4வது வார்டு சம்பூரணஅம்மாள் (அதிமுக)   -1945, 5வது வார்டு சீதாலட்சுமி (அதிமுக)   - 2653, 6வது வார்டு சண்முகம் (அதிமுக)   -3565, 7வது வார்டு கோவிந்தராஜ் (பாமக)   -2419. ஓமலூர் ஒன்றியம்: 1வது வார்டு அசோகன் (அதிமுக)      -1287, 2வது வார்டு துரைசாமி (திமுக)-1373, 3வது வார்டு செல்வமணி (அதிமுக)     -2581, 4வது வார்டு சிவஞானவேல் (திமுக)    -1476, 5வது வார்டு கஸ்தூரி விஜயா (அதிமுக)    -3123.பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்:  2வது வார்டு சீத்தாராமன் (அதிமுக)   -1086, 3வது வார்டு தேனியம்மாள் (திமுக)   -1777, 4வது வார்டு விஜயா (தேமுதிக)     -1892, 5வது வார்டு  சின்னதம்பி (அதிமுக)   -2691, 6வது வார்டு மலர் (திமுக      -2410, 7வது வார்டு பச்சியம்மாள் (பாமக) -1437, 10வது வார்டு ராமசாமி (அதிமுக)    -2496.
பனமரத்துப்பட்டி ஒன்றியம்: 1வது வார்டு காவேரி (அதிமுக)    -2485, 2வது வார்டு மஞ்சுளா (அதிமுக) -2577, 3வது வார்டு மோகன் (இ.கம்யூ)    -1574, 4வது வார்டு சங்கர் (திமுக)  -2549, 5வது வார்டு பூங்கொடி (அதிமுக)    -2761, 6வது வார்டு பிரியா (திமுக)    -2534.

சேலம் ஒன்றியம்:  1வது வார்டு சுசீலா (திமுக) -2393, 2வது வார்டு ராஜமாணிக்கம் (அதிமுக)  -3286, 3வது வார்டு சாந்தி (திமுக)     -3184. சங்ககிரி ஒன்றியம்: 1வது வார்டு குமார் (பாமக)     -1773, 2வது வார்டு சிவகுமாரன் (அதிமுக)    -2635, 3வது வார்டு செங்கோடன் (திமுக)-2240,5வது வார்டு துரைசாமி (திமுக) -2851, 6வது வார்டு  மகேஸ்வரி (அதிமுக)   -1817, 7வது வார்டு தங்கமுத்து (திமுக)-2240, 8வது வார்டு சுமதி (அதிமுக) -1921, 9வது வார்டு மாதம்மாள் (பாமக) -2622, 10வது வார்டு  மாதையன் (அதிமுக)-1988. தலைவாசல் ஒன்றியம்:  1வது வார்டு பழனியம்மாள் (அதிமுக)     -2053, 2வது வார்டு பூங்கோதையம்மாள் (பாமக)  -1125, 3வது வார்டு காளியண்ணன் (அதிமுக)  -2886, 4வது வார்டு சுதா (சுயேட்சை), 5வது வார்டு கந்தசாமி (அதிமுக)-2439, 7வது வார்டு ஜெயமணி (காங்)      -2377, 9வது வார்டு பாலகிருஷ்ணன் (திமுக)  -1576, 10வது வார்டு ராமசாமி (அதிமுக)     -2400. தாரமங்கலம் ஒன்றியம் 1வது வார்டு ஜானகி (சுயே)-1514, 2வது வார்டு ஜெயலட்சுமி (பாமக)    -2115, 3வது வார்டு சுமதி (பாமக)   -2628.

வாழப்பாடி ஒன்றியம்: 1வது வார்டு செல்வராஜ் (அதிமுக) -1451, 2வது வார்டு பாண்டிதுரை (அதிமுக)      -2040,  3வது வார்டு சுமதி (தேமுதிக)-3697. வீரபாண்டி ஒன்றியம்: 1வது வார்டு அமுதா (காங்) -3311. 2வது வார்டு கண்ணன் (அதிமுக)     -1291. 3வது வார்டு முத்துசாமி (திமுக)   -2786, 4வது வார்டு நாகராஜ் (அதிமுக )-     1145, 5வது வார்டு வரதராஜன் (அதிமுக)    -2909, 6வது வார்டு பாப்பாத்தி (அதிமுக)      -1882, 7வது வார்டு கோபி (திமுக)     -2115, 9வது வார்டு இந்திராணி (அதிமுக)     -1691. ஏற்காடு ஒன்றியம்:  1வது வார்டு சின்னவெள்ளை (திமுக)     -2269, 2வது வார்டு சாந்தாவள்ளி (அதிமுக)   -2469, 3வது வார்டு வரதாயி (அதிமுக)   -1558.

Tags : winners ,Rural Local Elections Union Councilors ,
× RELATED தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம்...