×

திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 4 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கை

திருவாரூர், ஜன.3: திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 34 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றாக தண்டலை, கீழகாவதுகுடி, நடப்பூர், செருகுடி, பள்ளிவாரமங்கலம், பழையவலம், ஓடாச்சேரி, கள்ளிகுடி மற்றும் பழவனக்குடி என 9 ஊராட்சிகளும், 2வது சுற்றில் வைப்பூர், திருவாதிரைமங்கலம், ஆமூர், அடியக்கமங்கலம், சேமங்கலம், அலிவலம் மற்றும் புலிவலம் என 7 ஊராட்சிகளும், 3 வது சுற்றில் வேலங்குடி, கல்யாணமஹாதேவி, கொட்டாரக்குடி, பெருங்குடி, தப்பளாம்புளியூர், கல்யாணசுந்தரம், புதுப்பத்தூர், கூடூர், மாங்குடி என 9 ஊராட்சிகளும், 4வது சுற்றில் வடகரை, திருநெய்பேர், ஆத்தூர், குன்னியூர், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், உமாமகேஸ்வரபுரம், திருக்காரவாசல் மற்றும் புதூர் என 9 ஊராட்சிகளுமாக 34 ஊராட்சிகளுக்கும் 4 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Tags : rounds ,Thiruvarur Panchayat Union ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!