×

14 இடங்களில் முடிவு அறிவிப்பு

திருப்புத்தூர், ஜன.3: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் 14 ஊராட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஊராட்சித் தலைவர்கள் முடிவு வருமாறு: துவார்-சரவணன், திருக்கோளக்குடி-பாலசுப்பிரமணியன், பூலாங்குறிச்சி-சுதாகர், ஆத்திரம்பட்டி-நல்லகுமார், சேவிணிபட்டி-சேவற்கொடியன், செவ்வூர்-அடைக்கப்பன், மகிபாலன்பட்டி-பாஸ்கரன், ஆ.தெக்கூர்-தனலெட்சுமி, வ.இளையாத்தங்குடி-சத்யா, கொன்னத்தான்பட்டி-அழகுபாண்டியன், ஒழுகமங்கலம்-சுந்தரமகாலிங்கம், ஏ.வேலங்குடி-அந்தோணிச்சாமி, வஞ்சினிப்பட்டி- கவிதா, ஆவணிப்பட்டி-தையல்நாயகி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags : locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு