×

இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி


உடுமலை, ஜன.3: ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் இளம் விஞ்ஞானிகள் கண்காட்சி 2020 வரும் 7-ம்தேதி காலை 10 மணி முதல் நடக்கிறது. இதில் மாதிரி செயல்திட்டம், வினாடி வினா, படத்தொகுப்பு, படம் வரைதல் போட்டிகள் நடக்கின்றன. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு நற்சான்றிதழும், மற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் isteiei.rmptc@gmail.com என்ற மெயில் முகவரியில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய வரும் 6-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Tags : Science Exhibition for Young Scientists ,
× RELATED இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி