தாமதமாக கிடைக்கபெற்ற தபால் வாக்குகள்: அரசு ஊழியா்கள் வாக்களித்தனா்

கந்தா–்வகோட்டை, டிச.30: கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைப்பெற்ற ஊரக உள்ளாட்சி தோ்தலில் அரசு ஊழியா–்கள் தோ்தல் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தவா–்களுக்கு தபால் வாக்குகள் தாமதமாக நேற்று முன் தினம் தான் சிலருக்கு கிடைத்தன. கிடைத்த தபால் வாக்குகளை நிரப்பி கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் காமராஜ் முன்னிலையில் வாக்களித்தனா். அதுசமயம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பார்த்திபன் மற்றும் தோ்தல் உதவியாளா தீபா இருந்தனர். தபால் வாக்குகள் அளிக்க 1ம் தேதி வரை அவகாசம் உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

Tags : Government employees ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...