×

திருத்துறைப்பூண்டிஒன்றியத்தில் பெண் வாக்காளர்கள்அதிகம் வாக்களிப்பு

திருத்துறைப்பூண்டி,டிச.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சி மன்றதலைவர், 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒரு மாவட்டஊராட்சி உறுப்பினர்மற்றும்ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்றுமுன்தினம்(27ம்தேதி) நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 68,683 வாக்காளர்களில் 54,384 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள்26,066பேரும், பெண்கள் 28,318 பேரும் வாக்களித்து உள்ளனர். இதில் 2252 பெண் வாக்களர்கள் அதிகமாக வாக்களித்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வாக்குப்பதிவுசதவீதம் 79.18ஆகும்.

Tags : voters ,Tirupathi Poonthani ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...