×

சூரிய கிரகணம் எதிரொலி கரூர் பகுதியில் கோயில்கள் நடை மூடல்

கரூர், டிச. 27: சூரிய கிரகணத்தையொட்டி கரூர் பசுபதீசுவரர் கோயில், தாந்தோணி கல்யாண வெங்கடரமண சாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. கிரகணம் முடிந்த பின்னரே கோயில்களில் நடைகள் திறக்கப்பட்டன.

Tags : Temples ,area ,Karur ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு