×

கீழப்பாவூர் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி

பாவூர்சத்திரம், டிச. 25: கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மற்றும் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் இன்று (25ம் தேதி) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணி முதல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை அணிவித்தல், சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.

Tags : Hanuman Jayanthi ,Kilappavur ,
× RELATED வத்தலக்குண்டுவில் வால்கோட்டை ஆஞ்சநேயர் சப்பரத்தில் பவனி