×

கொங்கணாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக மனு தாக்கல்

இடைப்பாடி, டிச.17: சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொங்கணாபுரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கரட்டூர் மணி, அதிமுக சார்பில் 6வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், கொங்கணாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 1வது வார்டு பழனிவேல், 2வது வார்டு வைத்திலிங்கம் முருகன், 3வது வார்டு பழனிசாமி, 4வது வார்டு தாயம்மாள், 5வது வார்டு சண்முகம், 7வது வார்டு தேன்மொழி, 9வது வார்டு சிந்துஜா, தங்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி 8,10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர்.

Tags : AIADMK ,Union Member ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...